Statement from Tamil Eelam Cyber Force

Statement from Tamil Eelam Cyber Force

Statement from Tamil Eelam Cyber Force

We, Tamil Eelam Cyber Force, wish to clarify that the following webpage:

https://www.rgd.gov.lk/web/index.php/en/online-services/e-bmd.html

appears to be in a developing stage and is a public platform. This platform is not our target.

Our purpose is to express and showcase the pain and suffering of our people, but this is not the place for that message.

We clearly state that Tamil Eelam Cyber Force has no connection with this issue.

Tamil Eelam Cyber Force

தமிழீழ சைபர் படையின் அறிக்கை

தமிழீழ சைபர் படை சார்பில் பின்வருவதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்:

https://www.rgd.gov.lk/web/index.php/en/online-services/e-bmd.html

குறிப்பிடப்பட்டுள்ள இந்த இணையதளம் தற்போது அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு நிலையிலுள்ள ஒரு பொதுமக்கள் பயன்பாட்டு தளமாகத் தெரிகிறது. இது எங்களின் இலக்காகவோ அல்லது நடவடிக்கைக்குரிய தளமாகவோ இல்லை.

தமிழ் மக்களின் வலி, வேதனை மற்றும் நீதிக்கான குரலை உலகிற்கு எடுத்துரைப்பதே எங்களின் நோக்கமாகும். எனினும், இவ்வாறான பொதுமக்கள் பயன்பாட்டு தளங்கள் எங்களின் செயற்பாட்டு வரம்பிற்குள் வருவதில்லை.

எனவே, மேற்கண்ட விவகாரத்துடன் தமிழீழ சைபர் படைக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.

தமிழீழ சைபர் படை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *