


செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்க அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை ஒரு என்பு கூடு கால்கள் மடிந்த நிலையில் , காணப்பட்டுள்ளது.