எவரையும் தாக்கவில்லை,எனெனில் அவன் தமிழன்.

எவரையும் தாக்கவில்லை,எனெனில் அவன் தமிழன்.

-இறுதிப்போரை நிறுத்தாமல் நடாத்துங்கள் என போராட்டம் செய்து, படைகளிற்கு அப்பாவி சிங்கள இளைஞர்களை அனுப்பிவைத்து பெரும் இனவழிப்பை நடைபெற துணை நின்ற அநுரா இன்று இலங்கையின் ஜனாதிபதி.

-பெரும் போர்க்குற்றங்கள் புரிந்த , இனவழிப்பை செய்த மகிந்த, கோத்தா இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.

-இறுதிப்போரின் போர்க்குற்றவாளிகளான பல இராணுவத்தளபதிகள் மேலும் பதவி உயர்வுகளைப்பெற்று, பெரும் சம்பளத்துடன் பணிபுரிகின்றார்கள்.

– சிறுமியினை வன்புணர்வு செய்த பிக்கு சுதந்திரமாக நடமாடுகின்றார்.

இவர்களால் எப்படி இதெல்லாம் முடிகின்றது?

எனெனில் அவர்கள் அனைவரும் சிங்களவர்கள்.

எவரையும் தாக்கவில்லை,

எந்த தப்பும் செய்யவில்லை,

காதல் செய்யும் வயசில்கூட புத்தபிக்குபோல கேவலமான சிந்தனை அவனிடம் இல்லை.

பின்னர் எதற்காக அவனை கைதுசெய்தார்கள்?

எனெனில் அவன் தமிழன்.

அம்மா என்று அழைக்க எமக்கு எவ்வளவு உரிமையுள்ளதோ , அவ்வளவு உரிமை உள்ளது எம் இனம் சார்ந்த புரட்சிப்பாடல்களை பாட.

சட்டம், மயிர் என கதைப்பவனெல்லாம் ஓரமாய் ஒதுங்கிப்போங்கள்.

கட்டியிருக்கும் கோவணத்தைக்கூட சிங்களவன் அகற்றும்போது அமைதியாய் இருப்பதைவிட அழிந்துபோவதே மேல்.

எம் உரிமைகளைக்காப்போம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *