Dear Complaints Team / Medway NHS Foundation Trust,

தமிழர்கள் அனைவரும் ஒருநிமிடம் இதை வாசியுங்கள்.

முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் ஈவிரக்கம் இன்றி வேட்டையாடி இனப்படுகொலை செய்யப்பட்ட எம் அப்பாவி தமிழ் உறவுகள் மீது மரியாதை இருந்தால் உங்களின் 5 நிமிடத்தை ஒதுக்கி இதை ஒருமுறை வாசியுங்கள்,

2009ல் தமிழர்களை சிங்கள இனவெறியர்கள் இனப்படுகொலை செய்தது போல மீண்டும் ஒருமுறை தமிழர்களை இரண்டாவது தடவையாக இனப்படுகொலை செய்யப்போகிறாராம் என பகிரங்கமாக மிரட்டல் விடுகிறார் இந்த சிங்கள தம்பி…Ravindu Ranawansha

இவரது தந்தை ஒரு இராணுவ மேஜர் என குறிப்பிட்டு 200க்கு மேற்ப்பட்ட தமிழர்களை wipeout பண்ணினார் என பெருமையாக கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் வேறு கூறுகின்றார்.

இவர் வேலை செய்வது Gillingham Kent ல் உள்ள Medway Hospital ல்….

தமிழர்களாகி நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று

கீழுள்ள அந்த இனவெறியனின் screenshot உடன் Email ஐ copy பண்ணி கீழே தந்துள்ள Email address ற்கு அனுப்பிவிடுங்கள்…

இந்த Email மூலமாக பிரித்தானியாவில் உள்ள NHS ல் வேலை செய்யும் பணியாளர்கள் பற்றிய முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.

இங்கிலாந்து சட்டத்தின்படி இனவெறி என்பது மிகப்பாரதூரமான குற்றம்.

இப்படிப்பட்ட இனவெறியர்கள் எல்லாம் இங்கிலாந்தில் இருக்கவே கூடாது.

தாமதிக்காமல் உங்கள் பொன்னான நேரத்தில் 5 நிமிடங்கள் ஒதுக்கி முறையிடுங்கள்.

நன்றி

Subject: Formal Complaint Regarding Racist and Threatening Conduct by Hospital Staff Member

Dear Complaints Team / Medway NHS Foundation Trust,

I am writing to make a formal complaint about inappropriate, racist, and threatening behaviour displayed by an individual who appears to be employed by Medway Maritime Hospital. I am concerned about how this behaviour reflects on the Trust and the safety and dignity of staff, patients, and the wider community.

Below are the details of my complaint:

• Name of individual: Ravindu Ranawansha

• Alleged employer: Medway Maritime Hospital, Gillingham, Kent

• Incident date/time: [05-01-2026 10:16 ]

• Platform: Facebook (Tamil Guardian page)

• Description of behaviour:

The individual posted comments that appear to threaten violence/genocide against Tamil people. The language used is racist and suggests harm to a protected group. I consider this behaviour to be deeply offensive, discriminatory, and unbefitting of someone associated with the NHS.

This behaviour is unacceptable and could undermine public confidence in the Trust. I request that the Trust investigates this matter, takes appropriate action, and responds to me regarding the outcome. I would also be grateful to know whether any support or guidance will be provided to ensure this behaviour is addressed.

Please confirm receipt of this complaint and advise on next steps.

Kind regards,

[Your Full Name]

[Your Contact Email or Phone]

[Optional: Postal Address]

Formal complaints email:

📩 medwayft.complaints@nhs.net — this is the official complaints team at Medway Maritime Hospital. 

Patient Advice and Liaison Service (PALS):

📩 medwayft.pals@nhs.net — PALS can support you, advise on process, and may help resolve concerns informally. 

Complaints telephone:

📞 01634 825216 — Complaints team direct line. 

General hospital switchboard:

📞 01634 830000 — for general enquiries. 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *