இலங்கை சமூக ஊடக வரலாற்றில் ஒரு இரவில் எழுதப்பட்ட பதிவுகள் அடுத்த நாள் காலையிலேயே அதை எழுதியவர்களால் அதிகமாக நீக்கப்பட்டது இன்று தான்!
அரசியல்ல மாற்றி மாற்றிப் பேசுவது, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப முடிவுகளை மாற்றுவது எல்லாமே கவுண்டமணி சொல்வது போல சகஜம் தான்.
பொதுவாக எல்லா நாட்டு அரசியலிலும் இது இருக்கிறது.
ஆனால் நண்பர்களே மதவெறி, பேரினவாதம் இரத்தங்களில் ஊறிப்போன சபிக்கப்பட்ட கொடூர தேசம் இந்த இலங்கை தீவு தான்.
எந்த நாட்டிலும் இல்லாத பேரினவாத பேய் இந்த சபிக்கப்பட்ட தேசத்தில் இருக்கிறது.

