வரலாற்றில் முதல் தடவையாக அரச பயங்கரவாத ஒத்தோடியும், இன அழிப்பு அரசின் கைக்கூலியுமான ஒருத்தர் (வேல்நம்பி) யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவியேற்கவுள்ளார்.
அனுர இன்னும் அறிவிக்கவில்லையே ஒழிய இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.
சற்குணராஜா போன்றோர் நிர்ப்பந்தத்தால் இன அழிப்பு அரசிற்குக் காவடி தூக்கினார்கள்.
இவர் இயல்பாகவே சிங்கள அடிவருடிதான்.
தமிழர் தேசத்திற்குப் போதாத காலம்


Leave a Reply